• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

14 வயது சிறுமி உயிரிழப்பு – TikTok செயலிக்கு தடை விதிப்பு

GenevaTimes by GenevaTimes
December 22, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
14 வயது சிறுமி உயிரிழப்பு – TikTok செயலிக்கு தடை விதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அல்பேனியாவில் TikTok சமூக ஊடகம் ஒரு வருடத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 14 வயதுப் பெண் உயிரிழந்தைதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அந்தப் பெண்ணுக்கும் மற்ற பயனீட்டாளர்களுக்கும் இடையே தளத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன்,  அவர்கள் பின்னர் நேரில் சந்தித்தும் சண்டையிட்டுள்ளனர்.

அதில் 14 வயதுப் பெண் உயிரிழந்ததுடன், இன்னொருவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, TikTok இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.

இந்த நிலையில், “சீனாவில் தளத்தில் மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய காணொளிகள் உண்டு. ஆனால், மற்ற நாடுகளில் மோசமான காணொளிகள் உள்ளதாகவும், அதற்கு சமூகமே காரணம்.” என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா கூறியுள்ளார்.

அத்துடன், மாணவர்களின் கல்விக்கு உதவக்கூடிய திட்டங்கள் விரைவில் அங்கு அறிமுகம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம் | Makkal Osai

Next Post

குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’-ஐ பிரதமர் மோடிக்கு வழங்கிய மன்னர் | PM Modi gets Kuwait’s highest civilian award, The Order of Mubarak Al Kabeer

Next Post
குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’-ஐ பிரதமர் மோடிக்கு வழங்கிய மன்னர் | PM Modi gets Kuwait’s highest civilian award, The Order of Mubarak Al Kabeer

குவைத்தின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர்’-ஐ பிரதமர் மோடிக்கு வழங்கிய மன்னர் | PM Modi gets Kuwait's highest civilian award, The Order of Mubarak Al Kabeer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin