• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஓ.டி.டி.யில் வெளியானது ‘சிங்கம் அகெய்ன்’ திரைப்படம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஓ.டி.டி.யில் வெளியானது ‘சிங்கம் அகெய்ன்’ திரைப்படம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி இருந்தார். இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, இரண்டாம் பாகமாக ‘சிங்கம் ரிட்டன்ஸ்’ என்கிற படத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டி, சமீபத்தில் ‘சிங்கம் அகெய்ன்’ என்கிற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்கினார். அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்க கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்சய் குமார், ரன்வீர் சிங், ஜாக்கி ஷெராப், அர்ஜுன் கபூர், ஸ்வேதா திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இதனையடுத்து ரசிகர்கள் இதன் ஓ.டி.டி ரிலீஸை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், எதிர்பார்த்தபடி, இதன் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியாகி உள்ளது.

Previous articleசீனாவில் யோகா, விளையாட்டுகளில் கின்னஸ் சாதனை படைத்த ஆந்திர குடும்பம்



Read More

Previous Post

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கார் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆனது | Death toll from car crash at German Christmas market rises to 5

Next Post

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் இதோ!

Next Post
இலங்கை – மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் இதோ!

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான டிக்கெட் விலைகள் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin