• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் ‘துப்பட்டா’ சிக்கி பெண் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ம.பி.: மகாகாலேஸ்வரர் கோவிலின் உணவு எந்திரத்தில் ‘துப்பட்டா’ சிக்கி பெண் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உஜ்ஜைன்,மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் மகாகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உணவுக்கூடத்தில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று காலை கோவிலின் உணவுக்கூடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ரஜ்னி காத்ரி (வயது 30) என்ற பெண்ணின் துப்பட்டா உருளைக்கிழக்கு உரிக்கும் எந்திரத்தில் சிக்கியது. இதில் துப்பட்டா கழுத்தை இறுக்கி உயிருக்கு போராடிய நிலையில் மயங்கியுள்ளார். இதனைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அந்த எந்திரத்தை நிறுத்தினார்கள், பின்னர் அவரை அந்த எந்திரத்திலிருந்து மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர் பணியாற்றிய உணவுக்கூடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleLRT நிலையத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே நடந்த சண்டையை போலீசார் விசாரிக்கின்றனர்
Next articleசாலை விபத்தில் காருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த 21 வயது இளைஞன்



Read More

Previous Post

35 பந்துகளில் சதம் விளாசி அன்மோல்பிரீத் சிங் சாதனை | Anmolpreet Singh scores century in 35 balls, sets new record

Next Post

வெளிநாடொன்றில் கோர விபத்து : பலர் ஸ்தலத்தில் பலி

Next Post
வெளிநாடொன்றில் கோர விபத்து : பலர் ஸ்தலத்தில் பலி

வெளிநாடொன்றில் கோர விபத்து : பலர் ஸ்தலத்தில் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin