• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கேட்டதோ எலெக்ட்ரிக் பொருள்.. வந்ததோ? – பார்சலை திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
கேட்டதோ எலெக்ட்ரிக் பொருள்.. வந்ததோ? – பார்சலை திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஆந்திராவில் மின்சாதனப் பொருட்கள் கேட்டிருந்த பெண்ணுக்கு வந்த பார்சலில் திறந்தபோது நடந்த அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி. இவர் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டுவதற்காக, சத்ரிய அறக்கட்டளையில் நிதி உதவி பெற்று வந்துள்ளார். அந்த அறக்கட்டளை ஏற்கனவே சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் டைல்ஸ் மற்றும் மின்சாதனப் பொருட்களை கேட்டதாகவும், விரைவில் அனுப்பி வைக்கப்படும் என அறக்கட்டளை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மின்சாதனப் பொருட்களை எதிர்பார்த்துக் காத்திருந்த துளசிக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வந்திருந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் பாதி ஆண் சடலம் இருந்தது. மேலும் “ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவோம்” என கொலை மிரட்டல் கடிதமும் இதில் இருந்தது.

Also Read | Ashwin: அஸ்வினுக்கு நேர்ந்த சங்கடம்.. உறுதிப்படுத்திய முன்னாள் வீரர்.. அப்போ ஓய்வுக்கு இதுதான் காரணமா?

துளசி அளித்த புகாரின்பேரில் அவரின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அந்த பார்சலை லாரி நிறுவன பார்சல் சர்வீசில் புக்கிங் செய்த நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் இதற்கு முன்னர் துளசிக்கு பார்சல் மூலம் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை அனுப்பிய நபரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

.

Read More

Previous Post

சந்தையில் வேகமாக குறைவடைந்த முட்டை விலை…!

Next Post

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நாயகன்.. பிரபல WWE வீரர் ரே மிஸ்டீரியோ மரணம்..! – News18 தமிழ்

Next Post
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நாயகன்.. பிரபல WWE வீரர் ரே மிஸ்டீரியோ மரணம்..! – News18 தமிழ்

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நாயகன்.. பிரபல WWE வீரர் ரே மிஸ்டீரியோ மரணம்..! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin