• Login
Tuesday, August 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கோலாலம்பூர், கிளந்தான் போலீசார் நடத்திய சோதனையில் 600க்கும் மேற்பட்ட போலி துப்பாக்கிகள் பறிமுதல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 21, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கோலாலம்பூர், கிளந்தான் போலீசார் நடத்திய சோதனையில் 600க்கும் மேற்பட்ட போலி துப்பாக்கிகள் பறிமுதல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், கிளந்தான் பகுதியிலும் போலீசார் நடத்திய தொடர் சோதனையில் இரண்டு பறவைகளுடன் 600 க்கும் மேற்பட்ட பொலி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வனவிலங்கு குற்றப்பிரிவு/சிறப்பு புலனாய்வு மற்றும் உளவுத்துறை மூலம் கோத்தா பாரு மற்றும் ஜாலான் ராஜா லாவுட் ஆகிய இடங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட புக்கிட் அமான் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர்  டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம், கோத்தா பாரு சோதனையில் மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அனுமதியின்றி வைத்திருந்த 32 போலி துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ராக் மாக்பீஸ்களையும் கைப்பற்றினோம். சுகாதார அமைச்சகத்தின் அனுமதி பெறாத மருந்துகளையும் நாங்கள் கைப்பற்றினோம் என்று அவர் சனிக்கிழமை (டிசம்பர் 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சந்தேக நபர் பல மாதங்களாக இணையத்தில் போலி துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். ஜாலான் ராஜா லாவுட்டில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், ஒரு மலேசியர் மற்றும் இரண்டு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் 637 போலி துப்பாக்கிகளையும் கைப்பற்றியதாக அஸ்மி கூறினார், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், விலங்குகள் மற்றும் மருந்துகளின் மொத்த மதிப்பு 436,971  ரிங்கிட்டாகும்.

Previous articleTol percuma sempena Krismas pada Isnin, Selasa



Read More

Previous Post

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்: இருவர் பலி, 68 பேர் காயம் – சவுதியைச் சேர்ந்தவர் கைது | German Christmas market attack: 2 killed, over 60 injured – Saudi Doctor arrested

Next Post

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

Next Post
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin