• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதற்கு மைடின் உறுதிபூண்டுள்ளது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 19, 2024
in மலேசியா
Reading Time: 5 mins read
0
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதற்கு மைடின் உறுதிபூண்டுள்ளது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மைடின்  ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (மைடின்) மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சியில்  2024 ஆம் ஆண்டுக்கான ‘உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் பெருமை’ என்ற பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன் தொடக்க விழாவை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத்துறை துணை அமைச்சர் செனட்டர் டாக்டர் ஹாஜா ஃபுசியா பிந்தி சலே தொடக்கி  வைத்தார்.

விற்பனையை அதிகரிக்கவும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு தயாரிப்புப் பொருட்களின் விளம்பரங்கள், பிரச்சாரங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று மைடின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடின் தெரிவித்தார். நாங்கள் மேற்கொள்ளப்படும்  சமூக கடர்பாடு பொறுப்புத் திட்டங்களுக்கு உள்ளூர் உணவுப் பொருட்களை தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

மேலும், மைடினின் முன்முயற்சியின் மூலம் 40 சிறு வணிகர்களுக்கு 500 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்க பற்றுச்சீட்டு அவர்களின் வணிகங்களுக்கான நிதி உதவியாக வழங்கியுள்ளது. உள்ளூர் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் விற்பனைக் கூடங்களைத் திறக்கும் வாய்ப்பை வழங்குவதற்காக 19 முதல் 22 டிசம்பர் 2024 வரை சுபாங் ஜெயா மைடினில் ‘Bangga Buatan Lokal’ விற்பனை கண்காட்சியும் நடைபெறும். மேலும் டிசம்பர் 20 ஆம் தேதி ‘Bangga Buatan Lokal’ தொழில்முனைவோர் கருத்தரங்கு நடைபெற்றது.

இது வெற்றிகரமான தொழில்முனைவோரை அடையாளம் காண்பதோடு, புதிய தொழில்முனைவோருடன் போட்டித்தன்மையுடன் அதிகரிக்கவும் அறிவார்ந்த தொழில்முனைவோராக மாற்றவும் உதவும் என்றார். இந்த பிரச்சார நிகழ்வின் போது  இசையமைப்பாளர் அமிரா அலி மற்றும் பாடலாசிரியர் ஷா ஷாம்ஷிரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு பிரபல மலேசிய பாடகர் அயு தமித் பாடிய ‘Di Mata Dunia’ என்ற புதிய கார்ப்பரேட் பாடலும் வெளியிட்டப்பட்டது.  31 டிசம்பர் 2024 வரை நடந்து வரும் பிரச்சாரத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற, பொதுமக்கள் மைடின் மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடலாம்.

Previous articleபள்ளிக்கூட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 30 பேர் பலி



Read More

Previous Post

கோவை | ‘பவர் பேங்க்’ ‘பென் டிரைவ்’ வசதிகளுடன் மார்க்கெட்டில் குவிந்த டைரிகள் | New types Diaries in market at coimbatore

Next Post

அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

Next Post
அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

அஸ்வெசும கொடுப்பனவுகளை இலகுவாக பெற்று கொள்ள ஏற்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin