• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tamil Live Breaking News: அமித் ஷா விவகாரம்

GenevaTimes by GenevaTimes
December 19, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
Tamil Live Breaking News: அமித் ஷா விவகாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




December 19, 2024, 9:27 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை

December 19, 2024, 9:30 am IST

Tamil Live Breaking News: புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்யா

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

December 19, 2024, 9:29 am IST

Tamil Live Breaking News: குற்றாலம் மெயின் அருவியில் அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விளம்பரம்
December 19, 2024, 9:28 am IST

Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

December 19, 2024, 9:27 am IST

Tamil Live Breaking News: பெட்ரோல் குண்டு: 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

நெல்லை புதுக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகவரி கேட்டபோது, தெரியவில்லை எனக்கூறியதால் மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

December 19, 2024, 9:26 am IST

Tamil Live Breaking News: காங்கிரஸ் எம்.பி.களுக்கு எக்ஸ் நிறுவனம் நோட்டீஸ்

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி.களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ். மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து எக்ஸ் நிறுனவத்திற்கு நோட்டீஸ் வந்ததை அடுத்து எம்.பி.களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்.

விளம்பரம்
December 19, 2024, 9:22 am IST

Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • First Published : December 19, 2024, 9:20 am IST

Read More

Previous Post

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Next Post

Ravichandran Ashwin | தோனி கண்டெடுத்த வைரம்..! அஷ்வின் கிரிக்கெட் பயணத்தின் ரீவைண்ட்

Next Post
Ravichandran Ashwin | தோனி கண்டெடுத்த வைரம்..! அஷ்வின் கிரிக்கெட் பயணத்தின் ரீவைண்ட்

Ravichandran Ashwin | தோனி கண்டெடுத்த வைரம்..! அஷ்வின் கிரிக்கெட் பயணத்தின் ரீவைண்ட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin