• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடக மருத்துவமனைகளில் பணத்துக்காக சிசேரியன் பிரசவங்கள் – அமைச்சர் குண்டுராவ் தகவல் | Increase in caesarean deliveries for money in Karnataka private hospitals – Dinesh Gundu Rao

GenevaTimes by GenevaTimes
December 18, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கர்நாடக மருத்துவமனைகளில் பணத்துக்காக சிசேரியன் பிரசவங்கள் – அமைச்சர் குண்டுராவ் தகவல் | Increase in caesarean deliveries for money in Karnataka private hospitals – Dinesh Gundu Rao
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணத்துக்காக அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதங்களில் பிரசவ மரணங்கள் அதிகரித்ததால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக சட்டமேலவை உறுப்பினர் சட்டப்பேரவையில் பிரசவ மரணங்கள், அறுவை சிகிச்சை பிரசவங்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பதில் அளித்து பேசியதாவது:“மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிரசவங்களில் 46 சதவீத‌ம் அறுவை சிகிச்சைகள் மூலமே நடைபெறுகின்றன.

தனியார் மருத்துவமனையில் நடைபெறும் பிரசவ‌ங்களில் 61 சதவீதம் அறுவை சிகிச்சை பிரசவங்களே நடைபெறுகின்றன. ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் 90 சதவீதம் வரை அறுவை சிகிச்சை மூலமாகவே பிரசவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நோயாளிகளிடம் பணத்தை பிடுங்குவதற்காக இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கர்நாடக அரசு மருத்துவமனைகளிலும் 36 சதவீதம் அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள் நடக்கின்றன. இந்த அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் புதிய ச‌ட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.

இதற்கான பணிகள் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக அறுவை சிகிச்சை மூலம் நடைபெறும் பிரசவங்கள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரிவான ஆய்வை மேற்கொள்ள இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.



Read More

Previous Post

Tamilmirror Online || பெண் தேடி விளம்பரம் செய்த 79 வயதான முதியவர்

Next Post

‘இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர்’ – அஸ்வினை புகழ்ந்த சச்சின் | one of the greatest match winner for team india sachin on ashwin

Next Post
‘இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர்’ – அஸ்வினை புகழ்ந்த சச்சின் | one of the greatest match winner for team india sachin on ashwin

‘இந்தியாவின் சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவர்’ - அஸ்வினை புகழ்ந்த சச்சின் | one of the greatest match winner for team india sachin on ashwin

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin