• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடாளுமன்ற நிதிக் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா

GenevaTimes by GenevaTimes
December 18, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடாளுமன்ற நிதிக் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா  (Dr. Harsha de Silva) நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் இன்றைய (18) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம் பெற்றுவருகின்றது.

ஹர்ஷ டி சில்வாவின் நியமனத்தை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 

குழு உறுப்பினர்களின் பெயர்

அத்துடன் சபாநாயகர் நிதிக்குழுவின் (Parliamentary Committee on Public Finance (COPF) பணியாற்றுவதற்கான குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளார். 

நாடாளுமன்ற நிதிக் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா | Harsha Head Parliamentary Committee Public Finance

அந்நவகையில் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேனஇ விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Read More

Previous Post

உணவகத்தில் புகைபிடித்ததற்காக முகமட் ஹசனுக்கு அபராதம் விதிக்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது – Malaysiakini

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

Next Post
ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin