• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியாவில் வாகன ஓட்டுனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
December 16, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானியாவில் வாகன ஓட்டுனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வார இறுதி நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பிரித்தானிய தானியங்கி சேவைகள் நிறுவனமான ‘RAC’மற்றும் போக்குவரத்து ஆய்வமைப்பான ‘Inrix’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளன.


இதனடிப்படையில், இந்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வரை 29. 3 மில்லியன் பேர் சாலைகளில் பயணிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து பராமரிப்புகள்

குறிப்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணிமுதல் இரவு 7.00 மணி வரை போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வாகன ஓட்டுனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Warning Issued To Drivers In Britain

அத்தோடு, பிரித்தானியாவில் தற்போது, தொடருந்து பராமரிப்புகள் மேற்கொள்ளப்படுவதால் சாலை வழியாக பயணிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பயணங்களை முன்கூட்டியே தீர்மானிப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

ஆண்டாள் கோவில் அர்த்த மண்டபத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா? | Makkal Osai

Next Post

5 பில்லியன் டாலர் பொருளாதார உதவி வழங்கிய இந்தியாவுக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி | Sri Lankan President thanks India for 5 billion in economic assistance

Next Post
5 பில்லியன் டாலர் பொருளாதார உதவி வழங்கிய இந்தியாவுக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி | Sri Lankan President thanks India for 5 billion in economic assistance

5 பில்லியன் டாலர் பொருளாதார உதவி வழங்கிய இந்தியாவுக்கு இலங்கை அதிபர் திசாநாயக்க நன்றி | Sri Lankan President thanks India for 5 billion in economic assistance

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin