• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘இளம் திறமையாளர்களுக்கு மும்பை அணி முக்கியத்துவம் அளிக்கிறது’ – WPL ஏலம் குறித்து நீடா அம்பானி பேச்சு

GenevaTimes by GenevaTimes
December 16, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘இளம் திறமையாளர்களுக்கு மும்பை அணி முக்கியத்துவம் அளிக்கிறது’ – WPL ஏலம் குறித்து நீடா அம்பானி பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இளம் திறமையாளர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதும் முக்கியத்துவம்  அளிப்பதாக WPL ஏலம் குறித்து அணியின் உரிமையாளர் நீடா அம்பானி தெரிவித்துள்ளார்.

2025 மகளிர் பிரிமியர் லீக் (WPL) ஏலம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ்  உரிமையாளர் நீடா அம்பானி தனது அணி வீராங்கனைகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கமாலினி, நாடின் டி கிளர்க், சங்குருதா குப்ரா மற்றும் அக்சிதா மகேஸ்வரி ஆகிய 14 வீரர்களை அணியில் சேர்க்க 2.2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

விளம்பரம்

தமிழகத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான கமாலினி ரூ. 1.60 கோடிக்கு வாங்கப்பட்டார். பெங்களூருவில் நடைபெற்ற ஏலத்திற்குப் பிறகு நீடா அம்பானி கூறியதாவது-

“எங்களது அணி எங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது. ஏலம் நடைபெறும்போது உற்சாகமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். இன்று ஏலத்தில் பங்கேற்று மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து வீராங்கனைகளையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

மும்பை இந்தியன்ஸ் குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி எப்பொழுதும் இளம் திறமையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்கள் கெரியரில் முன்னேற வாய்ப்பு அளிக்கிறது.

விளம்பரம்

இதையும் படிங்க – மழையால் பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா?

நாங்கள் எங்கள் ஆண்கள் அணியில் இதைச் செய்தோம். பும்ரா, ஹர்திக் மற்றும் இப்போது திலக் வர்மா ஆகிய வீரர்கள் உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. மகளிர் அணியிலும் அதையே செய்ய முயற்சிக்கிறோம். கடந்த ஆண்டு சஜனாவை ஏலத்தில் வாங்கினோம். அவர் இப்போது டீம் இந்தியாவுக்காக விளையாடுவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, ”என்று நீதா அம்பானி கூறினார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

“சுதந்திரப் போராட்டம் பற்றி மோடிக்கு அதிகம் தெரியாது!” – மாநிலங்களவையில் கார்கே காட்டம் | Those who did not fight for country, karge slams pm modi on nehru over Constitution debate

Next Post

5 Rupee Coin : மக்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை.. இனி இந்த ரூ.5 நாணயங்கள் இருக்காது

Next Post
5 Rupee Coin : மக்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை.. இனி இந்த ரூ.5 நாணயங்கள் இருக்காது

5 Rupee Coin : மக்களுக்கு ஒரு பெரிய எச்சரிக்கை.. இனி இந்த ரூ.5 நாணயங்கள் இருக்காது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin