• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Tamil Live Breaking News: அதிமுக செயற்குழு. பொதுக்குழு கூட்டம் தொடக்கம்..!

GenevaTimes by GenevaTimes
December 16, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Tamil Live Breaking News: அதிமுக செயற்குழு. பொதுக்குழு கூட்டம் தொடக்கம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




December 15, 2024, 10:44 am IST

Tamil Live Breaking News: அதிமுக செயற்குழு கூட்டம் – நேரலை

December 15, 2024, 11:50 am IST

Tamil Live Breaking News: அதிமுக தேர்தல் செலவு வெளியீடு

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவு ரூ. 23,54,12,285  செலவு செய்யப்பட்டதாக அதிமுக பொதுக் குழு, செயற்குழுவில் தகவல்.

December 15, 2024, 11:18 am IST

Tamil Live Breaking News: டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

டங்ஸ்டன் தொழிற்சாலை மத்திய அரசு கைவிட வேண்டும் எனக்கூறி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்கான நிதி பகிர்வை பாரபட்சம் இன்றி மத்திய அரசு வழங்கிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம்
December 15, 2024, 10:50 am IST

Tamil Live Breaking News: அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டத்தில் இன்று 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

December 15, 2024, 10:42 am IST

Tamil Live Breaking News: அதிமுக செயற்குழு கூட்டம் தொடக்கம்

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது.

December 15, 2024, 10:42 am IST

Tamil Live Breaking News: ஐ.டி. ஊழியர் தற்கொலை: 3 பேர் கைது

பெங்களூருவில் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அதுல் சுபாஷின் மனைவி, மாமியார், மைத்துனரை ஹரியானாவில் கைது செய்த பெங்களூரு போலீஸ். விவாகரத்து பிரச்னையில் பணம் கேட்டு தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைது செய்துள்ளனர்.

விளம்பரம்
December 15, 2024, 10:41 am IST

Tamil Live Breaking News: ஈவிகேஎஸ் இளங்கோவன் திருவுடலுக்கு அரசு மரியாதை

December 15, 2024, 10:01 am IST

Tamil Live Breaking News: “24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி”

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு.

அடுத்த 2 நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு.

December 15, 2024, 10:00 am IST

Tamil Live Breaking News: ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களை கடலில் மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்.

நூறுக்கும் மேற்பட்ட படகுகளை விரட்டிய இலங்கை கடற்படை, படகுகளை மோதி மூழ்கடிக்க முயற்சி செய்ததாகவும் மீனவர்கள் குற்றச்சாட்டு

விளம்பரம்
December 15, 2024, 8:34 am IST

Tamil Live Breaking News: காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

December 15, 2024, 8:31 am IST

Tamil Live Breaking News: அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று கூடுகிறது

December 15, 2024, 8:33 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை

விளம்பரம்
December 15, 2024, 8:29 am IST

Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • First Published : December 15, 2024, 8:22 am IST

Read More

Previous Post

வெள்ளவத்தையில் நடந்த அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய நபர்கள்

Next Post

டெலிவரி தொடங்கும் முன்னே.. 10 நாளில் 10,000 முன்பதிவுகளை குவித்த ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார்! 

Next Post
டெலிவரி தொடங்கும் முன்னே.. 10 நாளில் 10,000 முன்பதிவுகளை குவித்த ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார்! 

டெலிவரி தொடங்கும் முன்னே.. 10 நாளில் 10,000 முன்பதிவுகளை குவித்த ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார்! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin