• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த வருடத்தின் நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) வெளியிட்டுள்ளது.


2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கிற்கு அமைய செலுத்தப்பட வேண்டிய வரியை தொடர்ந்து செலுத்தாமல் தவறியிருந்தால், அதை டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், எந்தவொரு வரி வகைக்கு அமைவாக செலுத்த வேண்டிய சுயமதிப்பீட்டு வரி, நிலுவை வரி அல்லது ஒப்புக்கொள்ளப்பட்ட கூடுதல் மதிப்பீட்டு வரியை டிசம்பர் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தாவிட்டால் அதற்கான அபராத நிவாரணத்தை பெற முடியாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி திணைக்களம் 


மேலும், செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரி மற்றும் வரி நிலுவைகளை வசூலிப்பதற்காக உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின்படி கள ஆய்வுப் பணிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் | Ird Sets Deadlines For Defaulted Tax Payments

வரி செலுத்துவோர் தங்களின் நிலுவைத் தொகையை உடனடியாகத் தீர்ப்பதன் மூலம் தங்கள் இணக்கத்தை உறுதிசெய்து தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த விடயம் குறித்து உதவி அல்லது மேலதிக தகவல்களுக்கு, தனிநபர்கள் உள்நாட்டு வருமான வரி திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கட்டணம் உயர்த்தப்பட்டால் டீசல் மானியம் கிடைக்காது; லங்காவி படகு நிறுவனத்திற்கு லோக் எச்சரிக்கை | Makkal Osai

Next Post

ஆசிரியரை கடத்தி கட்டாய கல்யாணம்.. துப்பாக்கி முனையில் தாலி கட்டிய சம்பவம்!

Next Post
ஆசிரியரை கடத்தி கட்டாய கல்யாணம்.. துப்பாக்கி முனையில் தாலி கட்டிய சம்பவம்!

ஆசிரியரை கடத்தி கட்டாய கல்யாணம்.. துப்பாக்கி முனையில் தாலி கட்டிய சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin