• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Gukesh | குகேஷ் விளையாடிய இறுதிப்போட்டியில் இதை கவனிச்சீங்களா..? கொண்டாடி தீர்க்கும் டென்னிஸ் ரசிகர்கள்

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Gukesh | குகேஷ் விளையாடிய இறுதிப்போட்டியில் இதை கவனிச்சீங்களா..? கொண்டாடி தீர்க்கும் டென்னிஸ் ரசிகர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தான் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற போட்டியில் குகேஷின் செயல் சதுரங்கம் மற்றும் டென்னிஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரினை வீழ்த்தி மிக இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று குகேஷ் வரலாறு படைத்தார்.

அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதற்காக பரிசுத்தொகைகளும் அறிவித்து வருகிறார்கள்.

விளம்பரம்

இதையும் படிக்க:
டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதம்..! பொறுப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா… தடுமாறுகிறதா இந்திய அணி?

இந்நிலையில், தான் விளையாடிய உலக செஸ் சாம்பியன் தொடரின் இறுதிச்சுற்றில் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரின் பெயரிலான ‘RF’ என்ற சின்னம் இடம்பெற்ற மேலங்கியை அணிந்து குகேஷ் விளையாடியுள்ளார். இது செஸ் ஆர்வலர்கள் மட்டுமின்றி டென்னிஸ் ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, எம்.எஸ்.தோனி, டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர் கடும் அழுத்தமான சூழலை கையாளும் விதம் குறித்து குகேஷ் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

TOP 10 NEWS: ‘திமுகவை விளாசும் ஈபிஎஸ்! ஈவிகேஎஸ்க்கு அரசு மரியாதை!’ டாப் 10 நியூஸ்!

Next Post

ladies from Coimbatore are earn money by making trendy wire koodai and selling that online rkj mkn – News18 தமிழ்

Next Post
ladies from Coimbatore are earn money by making trendy wire koodai and selling that online rkj mkn – News18 தமிழ்

ladies from Coimbatore are earn money by making trendy wire koodai and selling that online rkj mkn – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin