• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்தது! | Gold Prices Fell by Rs.720 per Pound Yesterday to Trade at Rs 57,120

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,160 குறைந்தது! | Gold Prices Fell by Rs.720 per Pound Yesterday to Trade at Rs 57,120
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை தீபாவளி சமயத்தில் ஒரு பவுன் ரூ.59 ஆயிரமாக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.

இம்மாதம் 6-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,920-க்கு விற்பனை ஆனது. பின்னர், மீண்டும் தங்கம் விலை ஏற தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து கடந்த 12-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.58,280-க்கு விற்பனையானது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், அதன் பிறகு விலை சற்று குறையத் தொடங்கியது. இதன்படி, தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.90 குறைந்து ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120-க்கும் விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.62,312-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை குறைவு: ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.1 குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.1,00,000 ஆக உள்ளது.



Read More

Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: நியூஸிலாந்து 347 ரன்கள் சேர்ப்பு | new zealand scores 347 runs in last test match versus england

Next Post

அமெரிக்கா: உறுதிப்படுத்திய டொனால்டு ட்ரம்ப்; 18,000 இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்! | Nearly 18,000 Indians Identified For Deportation By US Agency As Trump Vows Immigration Crackdown

Next Post
அமெரிக்கா: உறுதிப்படுத்திய டொனால்டு ட்ரம்ப்; 18,000 இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்! | Nearly 18,000 Indians Identified For Deportation By US Agency As Trump Vows Immigration Crackdown

அமெரிக்கா: உறுதிப்படுத்திய டொனால்டு ட்ரம்ப்; 18,000 இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்! | Nearly 18,000 Indians Identified For Deportation By US Agency As Trump Vows Immigration Crackdown

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin