• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

லங்காவி தீவிற்குச் செல்லும் ஃபேரி கட்டணம் RM3 இலிருந்து RM10.50 ஆக உயர்வு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
லங்காவி தீவிற்குச் செல்லும் ஃபேரி கட்டணம் RM3 இலிருந்து RM10.50 ஆக உயர்வு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லங்காவி:

லங்காவிக்குச் செல்லும் ஃபேரி கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் RM3 இலிருந்து RM10.50 ஆக உயர்வடைகிறது.

கோல கெடா, கோல பெர்லிஸ் ஆகிய பகுதிகளிலிருந்து லங்காவி தீவிற்குச் செல்லும் கட்டணமே இவ்வாறு விலை உயர்த்தப்படுகிறது.

இது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், மற்றும் உள்ளூர் நாட்டவர் என்று அனைவருக்கும் பொருந்தும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி LEFTENAN KOMANDER நோர்ஹஃபிஸ் அப்துல் வஹிட் கூறினார்.

இந்நிலையில் மலேசியர்களுக்கு கோல பெர்லிஸிருந்து லங்காவி தீவிற்கு செல்வதற்கு பெரியவர்களுக்கு 24 ரிங்கிட்டும் சிறார்களுக்கு 19 ரிங்கிட்டும் அறவிடப்படுகிறது. அதேநேரம் கோல கெடாவிலிருந்து லங்காவிக்குச் செல்வதற்கு பெரியவர்களுக்கு 30 ரிங்கிட்டும் சிறார்களுக்கு 24 ரிங்கிட்டும் அறவிடப்படுகிறது என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous articleசிறையிலிருந்து திரும்பிய அல்லு அர்ஜுனை சந்தித்து ஆதரவு தெரிவித்த சக நடிகர்கள்!



Read More

Previous Post

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.150-க்கு விற்பனை | Drumsticks are Sold at Rs.150 Per KG on Koyambedu Market

Next Post

Tamilmirror Online || மருதானையில் துப்பாக்கிச் சூடு: பெண் காயம்

Next Post
Tamilmirror Online || மருதானையில் துப்பாக்கிச் சூடு: பெண் காயம்

Tamilmirror Online || மருதானையில் துப்பாக்கிச் சூடு: பெண் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin