• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா… பயணத் திட்டம் என்ன?

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
3 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா… பயணத் திட்டம் என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அனுரகுமார திசநாயகா அபார வெற்றி பெற்றார். அதிபராக அனுர குமார திசாநாயகா பதவியேற்றதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் திசநாயகா மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். அதிபராக பதவியேற்றபிறகு, முதலாவது வெளிநாட்டுப் பயணமாக வரும் அவர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
அரசியல் சட்டத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வேட்டையாடியது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிராந்திய அளவிலான விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேலும், டெல்லியில் நடைபெற உள்ள தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சியிலும் இலங்கை அதிபர் பங்கேற்க உள்ளார். புத்த கயாவுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.

.

Read More

Previous Post

யாழ். பருத்தித்துறையில் எலிக்காய்ச்சல் தாக்கம் தொடர்பில் தகவல்

Next Post

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.150-க்கு விற்பனை | Drumsticks are Sold at Rs.150 Per KG on Koyambedu Market

Next Post
கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.150-க்கு விற்பனை | Drumsticks are Sold at Rs.150 Per KG on Koyambedu Market

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.150-க்கு விற்பனை | Drumsticks are Sold at Rs.150 Per KG on Koyambedu Market

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin