• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பூஷன் ஸ்டீலின் ரூ.4,025 கோடி சொத்து முடக்கம்: வங்கி மோசடி வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை | Bhushan Steel s assets worth Rs 4025 crore frozen ed

GenevaTimes by GenevaTimes
December 14, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
பூஷன் ஸ்டீலின் ரூ.4,025 கோடி சொத்து முடக்கம்: வங்கி மோசடி வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை | Bhushan Steel s assets worth Rs 4025 crore frozen ed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: உச்ச நீதிமன்ற அனுமதியை அடுத்து, பூஷன் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.4,025 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

பூஷன் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனங்கள் ஆகியவை வங்கி கடன்களை பெற்று, அதை தனிப்பட்ட முதலீடுகளுக்கு பயன்படுத்தின. இதனால் அந்த நிறுவனங்கள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. பெருநிறுவனங்களின் திவால் சட்ட விதிமுறைகளின் கீழ் ஜேஎஸ்வி ஸ்டீல் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிதி மோசடியில் ஈடுபட்ட இந்த நிறுவனங்களின் ரூ.4,025 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை அமலாக்கத்துறை கோரியிருந்தது. இதற்கு கடந்த புதன் கிழமை அன்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, பூஷன் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.4,025 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.



Read More

Previous Post

மூன்றாவது முறையாக விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்: கண்ணீா் புகை குண்டுவீச்சால் 18 பேர் காயம்

Next Post

ஒரே மாதத்தில் 2,870 மாணவர்கள் சளித்தொல்லையால் பாதிப்பு- சிகிச்சையளித்த டாக்டர்களுக்கும் பரவியது | Makkal Osai

Next Post
ஒரே மாதத்தில் 2,870 மாணவர்கள் சளித்தொல்லையால் பாதிப்பு- சிகிச்சையளித்த டாக்டர்களுக்கும் பரவியது | Makkal Osai

ஒரே மாதத்தில் 2,870 மாணவர்கள் சளித்தொல்லையால் பாதிப்பு- சிகிச்சையளித்த டாக்டர்களுக்கும் பரவியது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin