• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

துருக்கியில் சிக்கிய இந்திய பயணிகளை அழைத்து வர 2 விமானங்களை அனுப்பிய இண்டிகோ நிறுவனம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 14, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
துருக்கியில் சிக்கிய இந்திய பயணிகளை அழைத்து வர 2 விமானங்களை அனுப்பிய இண்டிகோ நிறுவனம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு இண்டிகோ விமான நிறுவனம் தினமும் 2 விமானங்களை இயக்கி வருகிறது. ஒரு விமானம் டெல்லியில் இருந்தும், மற்றொரு விமானம் மும்பையில் இருந்தும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் இஸ்தான்புல் நகரில் இருந்து டெல்லிக்கு வர வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது.

இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்தவதற்காக முன்பதிவு செய்திருந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்களுக்கு தேவையான தங்கும் வசதிகள் மற்றும் மாற்று விமானத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படும் என இண்டிகோ நிறுவனம் உறுதியளித்தது.

இந்த நிலையில், துருக்கி நாட்டில் சிக்கியிருக்கும் இந்திய பயணிகளை டெல்லிக்கு அழைத்து வருவதற்காக 2 விமானங்களை இண்டிகோ நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடர்பாட்டிற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், சூழ்நிலையை புரிந்து கொண்ட பயணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous articleஎல்ஆர்டி தூண் மீது மோதி இறந்தது தன் மகன் என சந்தேகிக்கும் கார் உரிமையாளர்
Next articleகட்சியை விட தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அம்னோ உறுப்பினர்களை சாடிய ஜாஹிட்



Read More

Previous Post

இந்தியர்களை நாடுகடத்துகிறாரா டிரம்ப்?

Next Post

Tamilmirror Online || சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

Next Post
Tamilmirror Online || சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

Tamilmirror Online || சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin