• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
December 14, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ரஸீன் ரஸ்மின்


கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல பிரதேசத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.


தழுவ – கஜூவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 28 வயதுடைய இருவர் உயிரிழந்ததுடன், 22 வயதுடைய ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.


பாலாவியில் இருந்து கற்பிட்டி பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளில், கற்பிட்டியில் இருந்து பாலாவி நோக்கிச் சென்ற லொறி மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , விபத்து தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R




Read More

Previous Post

எல்ஆர்டி தூண் மீது மோதி இறந்தது தன் மகன் என சந்தேகிக்கும் கார் உரிமையாளர் | Makkal Osai

Next Post

“சிறுபான்மையினர் உடன் அதிகாரத்தை பகிர யாரும் விரும்புவதில்லை” – நாடாளுமன்றத்தில் ஒவைசி பேச்சு | Nobody Wants To Share Power With Minorities: Owaisi During Constitution Debate In Parliament

Next Post
“சிறுபான்மையினர் உடன் அதிகாரத்தை பகிர யாரும் விரும்புவதில்லை” – நாடாளுமன்றத்தில் ஒவைசி பேச்சு | Nobody Wants To Share Power With Minorities: Owaisi During Constitution Debate In Parliament

“சிறுபான்மையினர் உடன் அதிகாரத்தை பகிர யாரும் விரும்புவதில்லை” - நாடாளுமன்றத்தில் ஒவைசி பேச்சு | Nobody Wants To Share Power With Minorities: Owaisi During Constitution Debate In Parliament

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin