• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜப்பானில் தலையெடுத்துள்ள கொவிட்-19, சளிக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 14, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜப்பானில் தலையெடுத்துள்ள கொவிட்-19, சளிக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தோக்கியோ: ஒரே சமயத்தில் சளிக்காய்ச்சல் சம்பவங்களும் கொவிட்-19 கொள்ளைநோய்ச் சம்பவங்களும் ஜப்பானில் அதிகரித்துவருவதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவித்துள்ளன.

குளிர்காலத்தின்போது வெப்பநிலை இன்னும் குறையக்கூடும் என்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.புதிதாகப் பதிவான சளிக்காய்ச்சல் சம்பவங்கள் டிசம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 44,673 என்றிருந்தது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 20,000 சம்பவங்கள் அதிகமாகும். இந்நிலையில், ஜப்பானில் மொத்தம் 347,000 பேர் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 15,163 ஆக இருந்தது. இது முந்தைய ஏழு நாள் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 3,200 அதிகமாகும். தொடர்ந்து இரண்டாவது வாரமாக புதிதாகப் பதிவான சம்பவங்களில் அதிகரிப்பு தென்பட்டது. இதற்கிடையே, கொவிட்-19 கிருமித்தொற்றுடன் மருத்துவமனையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட நோயாளிகள் 1,600க்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இருமும்போது வாயை அல்லது மூக்கை மெல்லிழைத்தாளால் மூடிக்கொள்ளுதல், தமது சொந்த முழங்கையில் இருமுதல் அல்லது தும்முதல் என இருமலுக்கென்ற ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சகம்  அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற அடிப்படை முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கூறியுள்ளது அமைச்சகம் .

Previous articleபெரிக்காத்தானில் இருந்து விலகிய SAPP



Read More

Previous Post

சயீம் அயூப் அதிரடி வீண்: ரிசா ஹென்ரிக்ஸ் காட்டடி சதத்தில் பாகிஸ்தானை நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா | South Africa vs Pakistan: Reeza Hendricks century as South Africa wins Pakistan

Next Post

போலியாக பதிவு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்கள் : விசாரணைகள் ஆரம்பம்

Next Post
போலியாக பதிவு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்கள் : விசாரணைகள் ஆரம்பம்

போலியாக பதிவு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்கள் : விசாரணைகள் ஆரம்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin