• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold rate : ஹேப்பி நியூஸ்..! மதுரையில் இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா…

GenevaTimes by GenevaTimes
March 15, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold rate : ஹேப்பி நியூஸ்..! மதுரையில் இன்றைய தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலையானது இந்த வாரம் முழுவதும் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டு வந்த நிலையில் இன்று (மார்ச்.15) குறைந்துள்ளது. அதன்படி, மதுரையில் இன்று (மார்ச்.15) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6125 ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.49.000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.5011 ஆகவும், சவரனுக்கு ரூ.112குறைந்து ஒரு சவரன் ரூ.40,088 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.2.00 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ரஞ்சி கோப்பை | 42-வது முறையாக மும்பை சாம்பியன் | mumbai won ranji trophy championship titel for 42nd time

Next Post

“உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” – சிஏஏ அமல் குறித்து அமெரிக்கா கருத்து | US concerned about CAA implementation in India says closely monitoring

Next Post
“உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” – சிஏஏ அமல் குறித்து அமெரிக்கா கருத்து | US concerned about CAA implementation in India says closely monitoring

“உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” - சிஏஏ அமல் குறித்து அமெரிக்கா கருத்து | US concerned about CAA implementation in India says closely monitoring

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin