
December 14, 2024, 7:48 am IST
Tamil Live Breaking News: நேரலை செய்திகள்
நேரலை செய்திகள்
December 14, 2024, 7:51 am IST
Tamil Live Breaking News: அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை – வானிலை மையம் அலர்ட்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
