• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் பரவும் எலிக்காய்ச்சல்: வடக்கிற்கு விஜயம் செய்த தொற்று நோயியல் பிரிவு

GenevaTimes by GenevaTimes
December 13, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் பரவும் எலிக்காய்ச்சல்: வடக்கிற்கு விஜயம் செய்த தொற்று நோயியல் பிரிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழில் ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இநத விஜயமானது இன்று(13.12.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குழுவானது, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் கண்காணிப்புகளில் ஈடுபடவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார்.

திடீர் சுகவீனம் 

இதேவேளை,  சுகவீனம் அடைந்த 58 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் பரவும் எலிக்காய்ச்சல்: வடக்கிற்கு விஜயம் செய்த தொற்று நோயியல் பிரிவு | Announcement For People In Jaffna Spreading Fever



இதுவரையில் திடீர் சுகவீனம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரும் அதில் உள்ளடங்குவதாக வைத்தியர் சமன் பத்திரன கூறியுள்ளார்.

அத்துடன்,  உயிரிழந்தவர்களில் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

முதல்முறையாக ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குபவரா நீங்க…? தவறுகளைத் தவிர்க்க எளிய வழிமுறைகள்! 

Next Post

பக்கா ப்ளான்.. அட்டவணை போட்டு அரங்கேறிய தற்கொலை.. பெங்களூரு ஐ.டி. ஊழியர் மரணத்தில் பகீர்!

Next Post
பக்கா ப்ளான்.. அட்டவணை போட்டு அரங்கேறிய தற்கொலை.. பெங்களூரு ஐ.டி. ஊழியர் மரணத்தில் பகீர்!

பக்கா ப்ளான்.. அட்டவணை போட்டு அரங்கேறிய தற்கொலை.. பெங்களூரு ஐ.டி. ஊழியர் மரணத்தில் பகீர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin