• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்க கேஜ்ரிவால் வாக்குறுதி | Arvind Kejriwal: Scheme to give 1,000 to Delhi women rolls out, to be raised to 2100 after polls

GenevaTimes by GenevaTimes
December 12, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்க கேஜ்ரிவால் வாக்குறுதி | Arvind Kejriwal: Scheme to give 1,000 to Delhi women rolls out, to be raised to 2100 after polls
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்தம் உள்ள 70 தொகு​தி​களில் 67 இடங்​களைக் கைப்​பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி​யைக் கைப்​பற்றியது. அதன்​பின் 2020-ம் ஆண்டு தேர்​தலில் 62 இடங்​களில் வென்று ஆட்சி​யைத் தக்க​வைத்​தது.

இந்நிலை​யில், அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் சட்டப்​பேர​வைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்​தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி வியூகம் வகுத்​துள்ளது.

இதற்​கிடை​யில், காங்​கிரஸ் மற்றும் இண்டியா கூட்​ட​ணி​யுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போவதில்லை. டெல்லி சட்டப்​பேர​வைத் தேர்​தலில் தனித்தே போட்​டி​யிடு​வோம் என்று ஆம் ஆத்மி கட்சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்​ட​வட்​டமாக தெரி​வித்​துள்ளார். இதுகுறித்து கேஜ்ரிவால் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் பதிவு செய்​யப்​பட்ட பெண்​களுக்கு மாதம் ரூ.1,000 வழங்​கப்​படும் என்று அறிவித்​திருந்​தோம். அந்தத் திட்​டத்​துக்கு முதல்வர் ஆதிஷி தலைமையிலான அமைச்​சர​வைக் கூட்​டத்​தில் இன்று ஒப்புதல் வழங்​கப்​பட்டு விட்​டது. அதேநேரத்​தில் டெல்லி சட்டப்​பேர​வைத் தேர்தல் தேதிகள் 15 நாட்​களில் அறிவிக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனவே, தற்சம​யத்​துக்கு இந்த உதவித்தொகையை வழங்க இயலாது.

ஆனால், இந்த உதவித் தொகை போதாது என்று பெண்கள் பலர் கருத்து தெரி​வித்​துள்ளனர். எனவே, தேர்​தலில் ஆம் ஆத்மி மீண்​டும் வெற்றி பெற்​றால், பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.2,100 வழங்​கப்​படும். பெண்​களுக்கு உதவித் தொகை வழங்​கும் திட்டம் முன்​கூட்​டியே அமல்​படுத்தி இருப்​போம். ஆனால், பாஜக சதி செய்து என்னை சிறைக்கு அனுப்​பியது. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார். உடன் டெல்லி முதல்வர் ஆதிஷி இருந்​தார்.

இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும்​போது, “கேஜ்ரிவால் அளித்த வாக்​குறு​தி​யின்படி பஞ்​சாபில் எத்தனை பெண்​களின் வங்​கிக் கணக்​கு​களில் பணம் செலுத்​தப்​பட்​டது. இப்​போது டெல்லி தேர்தலை ​முன்னிட்டு மக்​களுக்கு, குறிப்பாக பெண்​களுக்கு ‘லாலிபாப்’ ​கொடுக்​கிறாரா?” என்று கேள்​வி எழுப்​பினார்​.



Read More

Previous Post

பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Next Post

டெஸ்லா மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால் பில்கேட்ஸ் திவாலாகிவிடக்கூடும்: எலான் மஸ்க் கருத்து | Bill Gates Could Go Bankrupt If Tesla Stock Surges says Elon Musk

Next Post
டெஸ்லா மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால் பில்கேட்ஸ் திவாலாகிவிடக்கூடும்: எலான் மஸ்க் கருத்து | Bill Gates Could Go Bankrupt If Tesla Stock Surges says Elon Musk

டெஸ்லா மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால் பில்கேட்ஸ் திவாலாகிவிடக்கூடும்: எலான் மஸ்க் கருத்து | Bill Gates Could Go Bankrupt If Tesla Stock Surges says Elon Musk

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin