• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சகோதரிகளின் உயிரிழப்பு : தாய்,தந்தை படுகாயம்

GenevaTimes by GenevaTimes
December 12, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெரும் துயரத்தை ஏற்படுத்திய சகோதரிகளின் உயிரிழப்பு : தாய்,தந்தை படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கு இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாதில் சகோதரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.


மாத்தறை (matara)நுபே பகுதியைச் சேர்ந்த சதீஷா (12) மற்றும் அவரது ஒரே சகோதரி செனுதி தம்சரா (10) ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.



விபத்தில் உயிரிழந்த சிறுமிகளின் தாயும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகவீனத்திற்கு மருந்து எடுத்து திரும்பியவேளை சம்பவம்

உயிரிழந்த சிறுமிகளின் தாய் மாத்தறை சென் தோமஸ் பிரின்ஸ் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகவும், தந்தை வர்த்தகராகவும் உள்ளார்

பெரும் துயரத்தை ஏற்படுத்திய சகோதரிகளின் உயிரிழப்பு : தாய்,தந்தை படுகாயம் | Sister And Brother Die In Highway Accident

விபத்தில் உயிரிழந்த மூத்த பெண் தனது சுகயீனத்திற்காக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்தியரைப் பார்த்துவிட்டு மாத்தறையிலுள்ள வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பத்து புத்தே பிரச்சினையில் டாக்டர் மகாதீர் தன்னுடன் மற்றவர்களையும் கீழ் இழுக்க முயற்சிக்கிறார் – Malaysiakini

Next Post

வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

Next Post
வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin