• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || முகவரின் கழுத்தை அறுத்த நபர்

GenevaTimes by GenevaTimes
December 12, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || முகவரின் கழுத்தை அறுத்த நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள தனது கள்ளக்காதலியுடன் தொடர்பினை ஏற்படுத்திதருமாறு கோரிய நபர், அக்கோரிக்கை நிறைவேறாமையால், வெளிநாட்டு முகவரின் (வயது 52) கழுத்தை அறுத்ததுடன், அங்கிருந்த பெண் ஊழியரையும் காயப்படுத்திவிட்டு, தன்னுயிரையும் மாய்க்கவும் முயன்றுள்ளார்.


இந்த சம்பவம், நாவின்ன பிரதேசத்தில், வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.


குருநாகல்,  அஸ்வெத்தும பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் நாவின்ன பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக தன்னுடைய கள்ளக்காதலியை குவைட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிவைத்துள்ளார்.


 அந்த நிலையத்துக்கு சென்ற 32 வயதான நபர், தனது கள்ளக் காதலியுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி தருமாறு கோரியுள்ளார். எனினும், அது வியாழக்கிழமையும் (12)  நிறைவேறாமையால், முகவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முகவரின் கழுதை அறுத்துவிட்டு, அங்கிருந்த பெண் ஊழியரையும் தாக்கியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் விரைந்த குருநாகல் பொலிஸார், சந்தேகநபரை ​கத்தியுடன் கைது செய்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    



 



Read More

Previous Post

நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் | Makkal Osai

Next Post

TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!

Next Post
TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!

TVK Vijay: ’இனி ஆட்டமே வேற! ஆட்சியை பிடிப்பாரா விஜய்?’ ஆதரவை நீட்டும் கொங்கு!’ வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin