• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“என் Target – டே வெற்றி மட்டும் தான்”

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“என் Target – டே வெற்றி மட்டும் தான்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவன் சுகந்தன். இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்காப்பு கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சிலம்பத்தில் உள்ள தீவிர ஆர்வத்தால் மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட சிலம்பப் போட்டியில் பங்கேற்று மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை குவித்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவன் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சிலம்பத்தில் தனக்கு எப்படி ஆர்வம் வந்தது, சிலம்பம் மேல் இருக்கும் தனது தீராத காதலை மாணவர் அழகாக விவரித்தார்.

விளம்பரம்

மாணவர் கூறுகையில், “நான் இதுவரை பள்ளிக் கல்வித்துறை நடத்திய போட்டிகளில் மூன்று முறை பங்கேற்று தோல்வி அடைந்தேன். எனக்கு ஜெயிக்க வேண்டும் என்று மிகப்பெரிய வெறி இருந்தது. என்னுடைய குடும்பத்தார் மற்றும் என்னுடைய துளசிராமன் மாஸ்டர் எனக்கு பயிற்சிகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். காலை, மாலை என தினமும் இரண்டு நேரமும் சிலம்பம் பயிற்சி மேற்கொள்வேன்.

இதையும் வாசிக்க: Local Holiday : “பள்ளி மாணவர்களுக்கு குஷியான செய்தி” – ஆருத்ரா தரிசனம்… உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

விளம்பரம்

என்னுடைய பெரிய தன்னம்பிக்கையால் தற்போது நான் பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து மாநில அளவில் போட்டியில் வெற்றி பெற வேண்டும், நிறைய பதக்கங்களையும், கோப்பைகளையும் பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு நிச்சயம் நான் பாடுபடுவேன். எனக்கு படிப்பு மட்டும் இல்லாமல் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம்” என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.

Read More

Previous Post

‘‘நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடிய ஆளுமை சுப்ரமணிய பாரதி’’ – பிரதமர் மோடி புகழாரம் | Subramania Bharati is a personality that comes once in a century – PM Modi

Next Post

வீட்டில் நீர் கசிந்தால் என்ன செய்யலாம்? – பராமரிப்பு டிப்ஸ் | about water leakage at home was explained

Next Post
வீட்டில் நீர் கசிந்தால் என்ன செய்யலாம்? – பராமரிப்பு டிப்ஸ் | about water leakage at home was explained

வீட்டில் நீர் கசிந்தால் என்ன செய்யலாம்? - பராமரிப்பு டிப்ஸ் | about water leakage at home was explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin