• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹைதராபாத்துடன் சென்னையின் எஃப்சி இன்று மோதல் | Chennaiyin FC clash with Hyderabad today in isl

GenevaTimes by GenevaTimes
December 11, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹைதராபாத்துடன் சென்னையின் எஃப்சி இன்று மோதல் | Chennaiyin FC clash with Hyderabad today in isl
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் அன்று (11-ம் தேதி) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஹைதராபாத் எப்ஃசி அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

சென்னையின் எஃப்சி அணி 11 போட்டிகளில் விளையாடிய 3 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேசமயம், ஹைதராபாத் எஃப்சி 10 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, 7 தோல்விகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று 12-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகின்றன.

இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் இரு அணிகளுமே கவனம் செலுத்தக்கூடும். ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் எஃப்சி, சென்னையின் எஃப்சி ஆகிய இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.



Read More

Previous Post

சிரியாவில் இருந்து 75 இந்தியா்கள் மீட்பு

Next Post

சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை | India evacuates 75 nationals from Syria days after rebels oust Assad

Next Post
சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை | India evacuates 75 nationals from Syria days after rebels oust Assad

சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை | India evacuates 75 nationals from Syria days after rebels oust Assad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin