• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சீனாவை ஆளும் விஜய் சேதுபதியின் மகாராஜா – ரூ. 75 கோடி வசூல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 10, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சீனாவை ஆளும் விஜய் சேதுபதியின் மகாராஜா – ரூ. 75 கோடி வசூல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி உலகம் முழுக்க மக்களால் இப்படம் அங்கீகரிக்கப்பட்டது. இதனிடையே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘மகாராஜா’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே ‘மகாராஜா’ திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டது. மேலும் இப்படம் 40,000 திரைகளில் வெளியானது. இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் தற்போது சீன ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

திரைப்படம் சீனாவில் வெளியாகி இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ளது. 3 தினங்களிலேயே 26 கோடி ரூபாய் வசூலை எட்டியது. தற்பொழுது சீனாவில் மட்டும் 75 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் சீனாவிலும் 100 கோடி ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சீனாவில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த கோலிவுட் படமான சங்கரின் 2பாயிண்ட்ஓ (2.O) வசூல் சாதனையை ‘மகாராஜா’ முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசிங்கப்பூர் தீவு தொடர்பான குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: மகாதீர்



Read More

Previous Post

மதுரையில் விசிக கொடியேற்றம் எதிரொலி! வருவாய் ஆய்வாளர் உட்பட 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட்!

Next Post

வடிவேல் சுரேஷை உடனடியாக வௌியேற்றுமாறு அதிரடி உத்தரவு

Next Post
வடிவேல் சுரேஷை உடனடியாக வௌியேற்றுமாறு அதிரடி உத்தரவு

வடிவேல் சுரேஷை உடனடியாக வௌியேற்றுமாறு அதிரடி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin