• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்திய சிறையில் உள்ள தீவிரவாதிக்கு தகவல் தர மனநலம் பாதித்தவர்களை போல சிறைக்குள் நுழைக்க பாக். முயற்சி | Pakistan ISI And Its Human Courier Network Is Targeting Indian Jails: Report

GenevaTimes by GenevaTimes
December 9, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்திய சிறையில் உள்ள தீவிரவாதிக்கு தகவல் தர மனநலம் பாதித்தவர்களை போல சிறைக்குள் நுழைக்க பாக். முயற்சி | Pakistan ISI And Its Human Courier Network Is Targeting Indian Jails: Report
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு தகவல் தெரிவிப்பதற்காக, போதைக்கு அடிமையான மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் போல சிலரை சிறைக்குள் நுழைக்க பாகிஸ்தானின் உளவு அமைப்பு (ஐஎஸ்ஐ) முயற்சி செய்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் முதல் இதுபோன்ற 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் பலர் ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ சார்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளுக்கு சாத்தியமான இடங்களில் முக்கியமான தகவலை சொல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய விசாரணையின்போது, கைது செய்யப்பட்டவர்கள் மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு நன்கு பயிற்சி வழங்கி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஊடுருவலின் பின்னணியில் பெரிய திட்டம் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தகவல் தொடர்புக்காக செல்போன், இணையதளத்தை பயன்படுத்தினால் அவற்றை இடைமறித்து கேட்க வாய்ப்பு இருப்பதால் ரகசிய திட்டங்கள் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தால் இதுபோன்ற புதிய முறையை ஐஎஸ்ஐ கையாள முயற்சித்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

ராஜஸ்தானில் ரூ.7.5 லட்சம் கோடி முதலீடு: அதானி குழுமம் அறிவிப்பு | Adani to invest 7 lakhs crores in Rajasthan

Next Post

KLIAவில் முகப்பிட சேவை தொடர்பான வழக்கு; இரண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் – அஸாம் | Makkal Osai

Next Post
KLIAவில் முகப்பிட சேவை தொடர்பான வழக்கு; இரண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் – அஸாம் | Makkal Osai

KLIAவில் முகப்பிட சேவை தொடர்பான வழக்கு; இரண்டு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படும் - அஸாம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin