• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு | tasmac liquor sale receipt must

GenevaTimes by GenevaTimes
December 9, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு | tasmac liquor sale receipt must
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: பாட்டிலை முன்​கூட்​டியே ‘ஸ்கேன்’ செய்​யக்​கூடாது எனவும், மதுபான விற்​பனைக்கு கட்டா​யம் ரசீது வழங்க வேண்​டும் எனவும் மாவட்ட மேலா​ளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் உத்தர​விட்​டுள்​ளது.

டாஸ்​மாக் கடைகளில் மதுபான விற்பனை தற்போது கணினி மயமாக்​கப்​பட்டு வருகிறது. தற்போது ராமநாத​புரம், அரக்​கோணம், காஞ்​சிபுரம் (வடக்​கு), காஞ்​சிபுரம் (தெற்​கு), கரூர், சிவகங்கை ஆகிய மாவட்​டங்​களில் டாஸ்​மாக் கடைகளில் மதுபானம் வாங்​குபவர்​களுக்கு ரசீது வழங்​கப்​பட்டு வருகிறது.

இந்நிலை​யில், விற்​பனை​யாளர்​கள் உரிய வழிமுறைகளை பின்​பற்​றாமல், தவறான செயல்​பாடு​களில் ஈடுபடு​வதாக டாஸ்​மாக் நிர்​வாகத்​துக்கு புகார் சென்​றது. இதையடுத்து, டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநர், அனைத்து மாவட்ட மேலா​ளர்​களுக்​கும் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

கணினி மயமாக்​கப்​பட்ட டாஸ்​மாக் கடைகளின் விற்பனை அறிக்கை​யில், சில மதுபான சில்லறை விற்பனை கடைகளி​லிருந்து குறுஞ்​செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்​களுக்​கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்​பட்ட விற்பனை புள்ளி விவரங்​களுக்​கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்​தி​யாசங்​கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்​கும் வகையில் டாஸ்​மாக் நிர்​வாகத்​தின் வழிமுறைகளை கட்டா​யம் கடைபிடிக்க வேண்​டும்.

மதுபான சில்லறை விற்பனை கடைகளில், வாடிக்கை​யாளர்​கள் விரும்பி கேட்​கும் மதுபானங்​களு​டன் அதற்​குண்டான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்​டும். மதுபானங்களை விற்பனை செய்​யும்​போது மட்டுமே பாட்​டில்களை ஸ்கேன் செய்ய வேண்​டும். மதுபானங்களை முன்​கூட்​டியே ஸ்கேன் செய்து வாடிக்கை​யாளர்​களுக்கு விற்பனை செய்​யக்​கூடாது.

இதனால், விற்​பனைக்​கும், இருப்​புக்​கும் வித்​தி​யாசம் ஏற்படு​கிறது. இதை கடைக்​காரர்​கள் சரி செய்ய வேண்​டும். தவறான செயல்​பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்​தில் சம்பந்​தப்​பட்ட மாவட்ட மேலா​ளர் மற்றும் உதவி மேலா​ளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்​பாவார்​கள். அவர்​களிடம் துறைரீ​தியான உரிய ​விசாரணை மேற்​கொண்டு நட​வடிக்கை எடுக்​கப்​படும்.



Read More

Previous Post

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும்: ஷாகித் அப்ரிடி | pakistan should boycott cricket matches in India Shahid Afridi

Next Post

சுற்றுலா சென்றபோது சோகம்: பள்ளி பேருந்து சாலையில் கவிழ்ந்து 3 மாணவிகள் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
சுற்றுலா சென்றபோது சோகம்: பள்ளி பேருந்து சாலையில் கவிழ்ந்து 3 மாணவிகள் உயிரிழப்பு | Makkal Osai

சுற்றுலா சென்றபோது சோகம்: பள்ளி பேருந்து சாலையில் கவிழ்ந்து 3 மாணவிகள் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin