
மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்று (டிச.9) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
கோவை: கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, கே.என்.ஜி.
கோவை வடக்கு: மன்னம்பாளையம், வலசுபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்.
திண்டுக்கல்: இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, நத்தம் நகரம், பரளி, பூதகுடி, விட்டனலிக்கன்பட்டி பகுதி, அய்யலூர், குரும்பபட்டி, வளவிசெட்டியபட்டி, வடுகபட்டி,கிரியம்பட்டி, சில்வார்பட்டி, உள்ளுப்பக்குடி, எச்டி எஸ்சி டிஎஸ்ஆர்எம், நல்லமனார்கோட்டை பகுதி.
ஈரோடு: சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பேரோட், மாமரத்துப்பால்., மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம்..
பெரம்பலூர்: பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம்.
&w=750&resize=750,375&ssl=1)
