• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கம்

GenevaTimes by GenevaTimes
December 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || முஜிபுர் ரஹ்மானின் படம் நீக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்பட்ட பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை தந்தை முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் உருவாக முக்கிய காரணமாக இருந்துள்ளார். 


இதற்கமைய, பங்களாதேஷ் பணத்தாளில் முஜிபுர் ரஹ்மான் படம் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது அவரது புகழை குறைக்கும் வகையில் பணத்தாளில் இருந்து  அவரது படத்தை நீக்க முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.



டாக்கா 20, 100, 500 மற்றும் 1000 பணத்தாள்களை அச்சிட செய்ய மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பணத்தாளில் முஜிபுர் ரஹ்மான் பெயர் இடம் பெறக்கூடாது. அதற்குப் பதிலாக மதம் சார்பான கட்டமைப்புகள், பெங்காலி பாரம்பரியம் மற்றும் போராட்டத்தின்போது தீட்டப்பட்ட  Graffiti ஆகியவை பணத்தாளில் இடம் பெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.


மேலும், நான்கு வடிவிலான பணத்தாளில் வடிவத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் மற்றவை படிப்படியாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் ; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | Makkal Osai

Next Post

“அவர் ஒரு திறமையான தலைவர்” – மம்தாவின் இண்டியா கூட்டணி தலைமை விருப்பத்துக்கு சரத் பவார் ஆதரவு | Mamata Banerjee is a capable leader, says Sharad Pawar on her willingness to head INDIA bloc

Next Post
“அவர் ஒரு திறமையான தலைவர்” – மம்தாவின் இண்டியா கூட்டணி தலைமை விருப்பத்துக்கு சரத் பவார் ஆதரவு | Mamata Banerjee is a capable leader, says Sharad Pawar on her willingness to head INDIA bloc

“அவர் ஒரு திறமையான தலைவர்” - மம்தாவின் இண்டியா கூட்டணி தலைமை விருப்பத்துக்கு சரத் பவார் ஆதரவு | Mamata Banerjee is a capable leader, says Sharad Pawar on her willingness to head INDIA bloc

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin