• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வவுனியாவில் இடம்பெறும் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்

GenevaTimes by GenevaTimes
December 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
வவுனியாவில் இடம்பெறும் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ -Tamil Eelam Liberation Organization) தலைமைக் குழு கூட்டம் வவுனியாவில் இன்று (07) இடம்பெற்று வருகின்றது.

வவுனியா (Vavuniya) இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்
தற்போது குறித்த கூட்டம் இடம்பெறுகின்றது.


ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தலைமையில் உயரமட்டக் கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலந்துரையாடலில் பங்குபற்றியோர்

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியாவில் இடம்பெறும் ரெலோவின் உயர்மட்ட கலந்துரையாடல் | Telo S High Level Discussion In Vavuniya Selvam Mp

கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன் கனகரத்தினம், பிரசன்னா
இந்திரகுமார், செ.மயூரன் பேச்சாளர் சுரேன் குருசாமி உள்ளிட்ட உயர்மட்ட
உறுப்பினர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.XIOIJAN

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGallery

Read More

Previous Post

வெள்ளம் காரணமாக 5 மாநிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,533 ஆக குறைந்தது | Makkal Osai

Next Post

‘நானும் இறுமாப்போடு சொல்றேன்.. 200 தொகுதியில் வெல்வோம்’ திமுக மேடையில் கனிமொழி பேச்சு!

Next Post
‘நானும் இறுமாப்போடு சொல்றேன்.. 200 தொகுதியில்  வெல்வோம்’ திமுக மேடையில் கனிமொழி பேச்சு!

‘நானும் இறுமாப்போடு சொல்றேன்.. 200 தொகுதியில் வெல்வோம்’ திமுக மேடையில் கனிமொழி பேச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin