• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
December 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரித்தானியாவில் காலாவதியான பயண ஆவணங்களை சர்வதேச பயணங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் கால அவகாசத்தை மார்ச் 2025 வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


பிரித்தானிய அரசு இலத்திரனியல் கடவுசீட்டு முறைக்கு மாறிவரும் நிலையில் இதில் ஏற்படும் தாமதம் காரணமாக குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முழுமையான இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைக்கு (fully online eVisa system) மாறும் போது அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

இலத்திரனியல் கடவுச்சீட்டு

பிரித்தானியாவில் 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் பர்மிட் (BRP), விசா வின்யெட் ஸ்டிக்கர் மற்றும் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் கார்டு (BRC) போன்ற ஆவணங்களை இலத்திரனியல் கடவுசீட்டாக மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | United Kingdom E Visa System Gov Announcement



இதுவரை 3.1 மில்லியனிற்கும் மேற்பட்டோர் இலத்திரனியல் கடவுசீட்டு மாற்றத்தை முடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இன்னும் பலர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதுடன் இதனை எளிதாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக குடியேற்ற மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் சீமா மால்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.  

தொழில்நுட்ப சிக்கல்கள் 

2024 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் ஆவணங்கள், 2025 மார்ச் 31 வரை சர்வதேச பயணங்களுக்கு செல்லுபடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | United Kingdom E Visa System Gov Announcement


இலத்திரனியல் கடவுசீட்டு முறைமைக்கு மாறுவது இலவசமானது என்றும், இது பாதுகாப்பானதும் எளிமையானதுமான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், விசா கோரி தேவையற்ற ஆவணங்களை இழப்பது அல்லது மாற்றம் செய்யப்படும் அபாயம் இல்லாததையும் பிரித்தானிய அரசு வலியுறுத்தியுள்ளது.


மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் பிரித்தானியா குடியேற்ற முறையை முழுமையாக டிஜிட்டல் சேவைக்கு மாற்றுவதற்கான திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

சக ஊழியரால் மருத்துவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது குறித்து சுகாதாரத் துறை விசாரணை | Makkal Osai

Next Post

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம் | apex court caste certificate for child of non Dalit wife divorced from husband

Next Post
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம் | apex court caste certificate for child of non Dalit wife divorced from husband

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற தலித் அல்லாத மனைவியின் குழந்தைக்கு எஸ்சி சாதி சான்றிதழ்: உச்ச நீதிமன்றம் | apex court caste certificate for child of non Dalit wife divorced from husband

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin