• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2025 முதல் நடைமுறையாகும் புதிய தடை: வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
December 6, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
2025 முதல் நடைமுறையாகும் புதிய தடை: வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி (தெரிவித்துள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அதற்கான வர்த்தமானி அறிவிப்பை நடைமுறைபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

வர்த்தமானி

அதன்போது அவர் மேலும் கூறியதாவது, “12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி 1 ஆம் திகதி முதல் விளம்பரத்திற்கு பயன்படுத்துவதை நிறுத்துவோம்.

2025 முதல் நடைமுறையாகும் புதிய தடை: வெளியான அறிவிப்பு | Ban On Using Children Under 12 In Advertisements

அதற்கான வர்த்தமானியை நடைமுறை அனைத்து பணிகளையும் செய்துள்ளோம்.

ஏனெனில், கடந்த அரசாங்கங்கள் மூலம் இது 7-8 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம், இதனை நாங்கள் ஒத்திவைக்க மாட்டோம், ஜனவரி 1 முதல் நடைமுறைபடுத்துவோம்.” என்றார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

செல்லப்பிராணிகளுக்கான உணவின் லேபிளிங் விதிமுறைகளுக்கு இணங்காத நிறுவன இயக்குநருக்கு 18,000 ரிங்கிட் அபராதம் | Makkal Osai

Next Post

கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகள் தடுத்து நிறுத்தம் – ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பதற்றம் | Farmers protest: March stopped at Shambhu border, police fire tear gas shells

Next Post
கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகள் தடுத்து நிறுத்தம் – ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பதற்றம் | Farmers protest: March stopped at Shambhu border, police fire tear gas shells

கண்ணீர் புகை குண்டுகள் வீசி விவசாயிகள் தடுத்து நிறுத்தம் - ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பதற்றம் | Farmers protest: March stopped at Shambhu border, police fire tear gas shells

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin