• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நாக சைதன்யா – ஷோபிதா திருமண நாளில் சமந்தா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 5, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நாக சைதன்யா – ஷோபிதா திருமண நாளில் சமந்தா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளார் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருந்தார். அதன்படி நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நேற்று பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா பகிர்ந்த வீடியோ இணையத்தில் பேசுபொருளானது. அந்த வீடியோவில் ஒரு சிறுவனும் சிறுமியும் குத்துச்சண்டை போட்டியில் விளையாடுகின்றனர். அப்போட்டியில் சிறுவனை தோற்கடித்து சிறுமி வெற்றி பெறுகிறார். அந்த வீடியோவிற்கு #FightLikeAGirl என்று அதாவது பெண்களை போல சண்டையிட வேண்டும் என்று சமந்தா கேப்சன் எழுதியுள்ளார்.

Previous articleஅரச நகரமான கிள்ளானின் துய்மைக் கேடு குறித்து சுல்தான் ஏமாற்றம்
Next articleமசாஜ் பார்லரில் MBSJ அதிகாரி தன்னை படம் பிடித்ததாக உள்ளூர் பாடகி ஜமேரா குற்றம் சாட்டினார்



Read More

Previous Post

உலகளவில் மக்களை கவர்ந்த டாப் 100 நகரங்களில் ஒரே ஒரு இந்திய நகரம்! | Only one Indian city made it to 2024s Worlds top 100 cities list

Next Post

காசாவில் கால் வைத்தால் இஸ்ரேல் பணயக்கைதிகளை கொல்வோம் : ஹமாஸ் பகிரங்க மிரட்டல்

Next Post
காசாவில் கால் வைத்தால் இஸ்ரேல் பணயக்கைதிகளை கொல்வோம் : ஹமாஸ் பகிரங்க மிரட்டல்

காசாவில் கால் வைத்தால் இஸ்ரேல் பணயக்கைதிகளை கொல்வோம் : ஹமாஸ் பகிரங்க மிரட்டல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin