• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தரமற்ற 3,000 தண்ணீர் போத்தல் சிக்கின

GenevaTimes by GenevaTimes
December 5, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தரமற்ற 3,000 தண்ணீர் போத்தல் சிக்கின
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் காலாவதியான நிலையில் போலியான தகவல்களை பயன்படுத்தி குடிநீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை மாவனெல்ல ஹென்மதகம பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் இருந்து நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றியுள்ளது.


விநியோகிப்பதற்கு தயாராக இருந்த 500 மில்லி தண்ணீர் போத்தல்கள்1,904, ஒரு லீட்டர்  தண்ணீர் போத்தல்கள் 484, ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 576 19 லீட்டர் தண்ணீர் போத்தல்கள் 34 கைப்பற்றப்பட்டுள்ளன.


தமக்கு இல்லாத தரநிலை அல்லது அனுசரணை இருப்பதாக பொய்யாக கூறுவது நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் தவறு எனவும், சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

50ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஒரிஜினல் பினாங்கு காயு நாசி கண்டார்

Next Post

அச்சுறுத்தும் கொலை மிரட்டல்; ஃபட்னாவிஸ் பதவி ஏற்பில் பங்கேற்ற முக்கிய நபர்

Next Post
அச்சுறுத்தும் கொலை மிரட்டல்; ஃபட்னாவிஸ் பதவி ஏற்பில் பங்கேற்ற முக்கிய நபர்

அச்சுறுத்தும் கொலை மிரட்டல்; ஃபட்னாவிஸ் பதவி ஏற்பில் பங்கேற்ற முக்கிய நபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin