• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை… இன்று முதல் அமலுக்கு வந்தது..! – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 5, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்ய தடை… இன்று முதல் அமலுக்கு வந்தது..! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அசாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்தால் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாட்டிறைச்சி உண்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளை இணைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Also Read:
ஏக்நாத் ஷிண்டேவிற்கு என்ன பதவி? ஃபட்னாவிஸ் சொன்ன முக்கிய தகவல்

விளம்பரம்

News18

இதுகுறித்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்பதற்கும் பரிமாறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதுமுள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக கூறினார்.

அசாம் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம் 2021இன் படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

  • First Published : December 5, 2024, 10:44 am IST

Read More

Previous Post

Tamilmirror Online || மொட்டுவின் நிர்வாக செயலாளர் கைது

Next Post

ஜிங்கிள் பெல்ஸ்… ஜிங்கிள் பெல்ஸ்… கிறிஸ்துமஸ் குடில் அமைக்க ரெடியா… – News18 தமிழ்

Next Post
ஜிங்கிள் பெல்ஸ்… ஜிங்கிள் பெல்ஸ்… கிறிஸ்துமஸ் குடில் அமைக்க ரெடியா… – News18 தமிழ்

ஜிங்கிள் பெல்ஸ்... ஜிங்கிள் பெல்ஸ்... கிறிஸ்துமஸ் குடில் அமைக்க ரெடியா... – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin