• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோனியிடம் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது

GenevaTimes by GenevaTimes
December 4, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தோனியிடம் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மகேந்திர சிங் தோனி தம்மிடம் மனம்விட்டு பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங். இவர், முன்னாள் கேப்டன் தோனி குறித்து அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு முன், “தோனி அளவுக்கு எந்த ஒரு வீரருக்கும் கேப்டனுக்கும் பிசிசிஐ ஆதரவு கிடைக்கவில்லை. எனக்கும் கிடைக்கவில்லை. அதனால், என் கேரியர் முடிவுக்கு வந்தது. நான் அப்போது பவுலராக நல்ல முன்னேற்றத்தில் இருந்தபோதும் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டேன்.

விளம்பரம்

மற்ற வீரர்களைப் போலல்லாமல், எம்.எஸ். தோனி போர்டில் இருந்து நிகரற்ற ஆதரவை எப்படி அனுபவித்தார். தோனிக்கு மட்டும் நிகரற்ற ஆதரவை கொடுத்துவிட்டு, 2011 உலகக் கோப்பையில் ஆடிய கிரேட் பிளேயர்களை ஏன் ஒழித்தார்கள்?” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில் தோனிக்கும் தனக்குமான உறவில் விரிசல் அதிகரித்துள்ளதாக கூறினார்.

Also Read | கடல் பாறையில் நடிகை யோகா.. காதலன் கண்முன்னே நடந்த சோகம்: திக் திக் கடைசி நிமிடம்!

விளம்பரம்

2018-ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாடியபோதும், மைதானத்தில் மட்டுமே தோனியுடன் போட்டி பற்றி பேசியதாகவும் மற்றபடி 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தோனி தன்னிடம் மனம்விட்டு பேசவில்லை என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார். தோனி தன்னிடம் பேசாமல் போனதற்கு என்ன காரணம் என தனக்கு தெரியவில்லை என்றும் ஹர்பஜன் கூறியுள்ளார்.

.

Read More

Previous Post

“சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” – ராகுல் ஆவேசம் | Ready to go alone to Sambhal with police but not allowed: Rahul Gandhi

Next Post

கோவையில் ஒரு ‘ரங்கநாதன் தெரு’ தெரு தெரியுமா? – ‘உப்புக் கிணறு தெரு’ விசிட்! | coimbatore uppukinar street shopping explained

Next Post
கோவையில் ஒரு ‘ரங்கநாதன் தெரு’ தெரு தெரியுமா? – ‘உப்புக் கிணறு தெரு’ விசிட்! | coimbatore uppukinar street shopping explained

கோவையில் ஒரு ‘ரங்கநாதன் தெரு’ தெரு தெரியுமா? - ‘உப்புக் கிணறு தெரு’ விசிட்! | coimbatore uppukinar street shopping explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin