கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோல்ஃப் விளையாட்டில் விளையாடி வந்த அகர்கர், பிஎம்ஆர் உலக கார்ப்பரேட் கோல்ஃப் சேலஞ் தொடரில் வெற்றி பெற்றார். உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை வெற்றியாளர், பவுலிங் ஆல்ரவுண்டர், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் என கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட்டில் தன்னை முழு அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வரும் அஜித் அகர்கர் பிறந்தநாள் இன்று.

