நாளை (03) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொள்பவர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவை தெரிவு செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்றக் குழு இன்று (02) மாலை 5 மணிக்கு கூடவுள்ளது.
இந்த முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்காக எமது பாராளுமன்ற குழு இன்று (02) மாலை 5 மணிக்கு கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

&w=1200&resize=1200,675&ssl=1)