• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி: ராட்சத அலையில் சிக்கி ரஷ்ய நடிகை பரிதாப பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி: ராட்சத அலையில் சிக்கி ரஷ்ய நடிகை பரிதாப பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாங்காக்: ரஷ்ய நடிகை கமிலா பெல்யட்ஸ்கயா, 24, தாய்லாந்து கடற்கரையில் யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ரஷ்ய நடிகையான கமிலா பெல்யட்ஸ்கயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள கோ சாமுய் கடற்கரையில், லாட் கோ வியூ பாயின்ட்டுக்கு சென்று யோகா செய்தார்.அவர் யோகா செய்து கொண்டிருந்தபோது, ராட்சத அலை எழும்பி, அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது.சம்பவம் நடக்கும்போது அவருடன் அவருடைய ஆண் நண்பரும், வேறு சிலரும் அருகில் இருந்துள்ளனர்.

ஆனாலும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கமிலா யோகா பயிற்சி செய்தபோது, ராட்சத அலை அவரை இழுத்துக் கொண்டு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவலாக பரவி வருகிறது.அவருடைய உடல் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous articleநியூஸ்18 இந்தியா வழங்கும் அம்ரித் ரத்னா விருதை வென்ற நடிகர் தனுஷ்



Read More

Previous Post

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார் | russian president, putin to visit india by next year

Next Post

Tamilmirror Online || ’’எமது பாராளுமன்ற குழு இன்று 5 மணிக்கு கூடும்’’

Next Post
Tamilmirror Online || ’’எமது பாராளுமன்ற குழு இன்று 5 மணிக்கு கூடும்’’

Tamilmirror Online || ’’எமது பாராளுமன்ற குழு இன்று 5 மணிக்கு கூடும்’’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin