• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரென் – குகேஷ் 7-வது சுற்றில் இன்று மோதல் | World Chess Championship Ding Liren gukesh to play 7th round today

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
உலக செஸ் சாம்பியன்ஷிப்: டிங் லிரென் – குகேஷ் 7-வது சுற்றில் இன்று மோதல் | World Chess Championship Ding Liren gukesh to play 7th round today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.

இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 3 சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் இன்று 7-வது சுற்று ஆட்டத்தில் டிங் லிரென், குகேஷ் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் லிரென் கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடன் களமிறங்க உள்ளனர். இந்த ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.



Read More

Previous Post

அரசியல் சட்டம் தொடர்பான விவாதம்: எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்றார் சபாநாயகர் | Debate on the Constitution Speaker accepts the opposition parties request

Next Post

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார் | russian president, putin to visit india by next year

Next Post
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார் | russian president, putin to visit india by next year

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார் | russian president, putin to visit india by next year

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin