• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்த விக்னேஷ் சிவன் காரணம் என்ன ? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்த விக்னேஷ் சிவன் காரணம் என்ன ? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன் தாராவில் ஆவண திரைப்படமான நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த ஆவண திரைப்படத்தில் நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை நீக்க கோரி துனுஷ் வழக்கை தொடர்ந்தார். அதற்கு சன்மானமாக 10 கோடி கேட்டது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அக்காட்சியை நீக்காமல் நெட்பிளிக்ஸ் – இல் வெளியிட்டனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது அவரது எக்ஸ் தள அக்கவுண்டை டீஆக்டிவேட் செய்துள்ளார். இதற்கான பின்னணி காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் வழக்கம் போல் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகதான் உள்ளார்.

தனுஷ் மற்றும் நயன் தாரா இடையே உள்ள கருத்து வேறுபாடினால் இவர் இச்செயலை செய்துள்ளாரா என கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.



Read More

Previous Post

டிச.22-ல் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம்! | Badminton player PV Sindhu to get married on December 22

Next Post

வவுனியா படுகொலை தொடர்பில் ஒருவர் கைது

Next Post
வவுனியா படுகொலை தொடர்பில் ஒருவர் கைது

வவுனியா படுகொலை தொடர்பில் ஒருவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin