• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டிச.22-ல் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம்! | Badminton player PV Sindhu to get married on December 22

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டிச.22-ல் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு திருமணம்! | Badminton player PV Sindhu to get married on December 22
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வரும் 22-ம் தேதி திருமணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவர் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். திருமணம் உதய்பூரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிந்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது திருமண வரவேற்பு நிகழ்வு 24-ம் தேதி அன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. அண்மையில் சையத் மோடி சர்வதேச ஓபன் தொடரில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வென்றுள்ள பட்டமாக இது அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி முதலே அவர் மீண்டும் ஆக்‌ஷனுக்கு திரும்ப உள்ளார்.

29 வயதான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றுள்ளார். 2019-ல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். காமன்வெல்த், ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஜூனியர் அளவிலும் பல பட்டங்கள் வென்றுள்ளார்.



Read More

Previous Post

“முஸ்லிம்களை எந்தவித பாகுபாடும் இல்லாமல் சமமாக நடத்துங்கள்” – ஃபரூக் அப்துல்லா | Treat Muslims as equals says Farooq Abdullah

Next Post

தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்த விக்னேஷ் சிவன் காரணம் என்ன ? | Makkal Osai

Next Post
தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்த விக்னேஷ் சிவன் காரணம் என்ன ? | Makkal Osai

தனது எக்ஸ் கணக்கை டி-ஆக்டிவேட் செய்த விக்னேஷ் சிவன் காரணம் என்ன ? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin