• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளின் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்: வடக்கு ரயில்வே விளக்கம் | Indian Railways increases blanket cleaning frequency days

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளின் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்: வடக்கு ரயில்வே விளக்கம் | Indian Railways increases blanket cleaning frequency days
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: “ர​யில்​களில் ஏசி பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு வழங்​கப்​படும் கம்பளியை மாதம் 2 முறை துவைக்​கிறோம்” என்று வடக்கு ரயில்வே தெரி​வித்​துள்ளது.

நாடு முழு​வதும் ரயில்​களில் ஏசி பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு கம்பளி போர்வை வழங்​கப்​படு​கிறது. ஆனால், அவற்றை அவ்வப்​போது துவைப்​ப​தில்லை, அழுக்​காக​வும் துர்​நாற்றம் வீசுவ​தாக​வும் பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்​றனர். இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்​பாளர் ஹிமந்சு சேகர் நேற்று கூறிய​தாவது: ஏசி பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்கு வழங்​கப்​படும் கம்பளி​களின் தரம், சுகா​தா​ரத்தை உறுதிப்​படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாதம் 2 முறை கம்பளிகளை துவைத்து தூய்​மைப்​படுத்து​கிறோம். அத்துடன் கிருமி நாசினியாக சூடான நாப்​தலின் ஆவி மூலம் கம்பளிகளை தூய்​மைப்​படுத்து​கிறோம். விரை​வில் யுவி ரோபோடிக் இயந்​திரம் மூலம் கம்பளிகளை துவைத்து சுத்​தப்​படுத்​தும் திட்டம் அறிமுகப்​படுத்த இருக்​கிறோம்.

முதல் கட்டமாக யுவி ரோபோடிக் கருவி மூலம் சுத்​தப்​படுத்திய கம்பளிகளை ஜம்மு மற்றும் திப்​ருகர் ராஜ்​தானி ரயில்​களில் பயணி​களுக்கு வழங்கி வருகிறோம். ஒவ்வொரு முறை ரயில் சேரும் இடத்தை அடைந்​தவுடன் உடனடியாக கம்பளிகள் இந்த முறை​யில் சுத்​தப்​படுத்​தப்​படு​கின்றன. புற ஊதாக் கதிர்கள் மூலம் கம்பளி​களில் உள்ள கிரு​மிகளை அழிக்க இந்த முறை​யில் தூய்​மைப்​படுத்​தும் பணி நடக்​கிறது.

கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு ரயில்​களில் வழங்​கப்​படும் கம்பளிகள் 2 அல்லது 3 மாதங்​களுக்கு ஒரு முறை துவைக்​கப்​பட்டன. அதன்​பிறகு இந்த நடைமுறை மாதம் ஒரு முறை​யாகி இப்போது மாதத்​துக்கு 2 முறை என கம்பளிகள் துவைக்​கப்​படு​கின்றன. இவ்வாறு ஹிமந்சு சேகர் கூறினார்.

நாடு முழு​வதும் ரயில் பயணி​களுக்கு தினமும் 6 லட்சத்​துக்​கும் மேற்​பட்ட கம்பளி​கள் வழங்​கப்​படு​கின்றன. வடக்கு ர​யில்​வே​யில் மட்டும் ​தின​மும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கம்​பளி​கள் வழங்​கப்​படு​கின்​றன.



Read More

Previous Post

”கட்சி பேதமின்றி பலஸ்தீன உரிமைகளுக்காக நிற்போம்”

Next Post

ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது: அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து மவுனம் கலைத்தார் அதானி | Gautam Adani responds to US fraud charges: Every attack makes us stronger

Next Post
ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது: அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து மவுனம் கலைத்தார் அதானி | Gautam Adani responds to US fraud charges: Every attack makes us stronger

ஒவ்வொரு அடியும் எங்களை வலிமையாக மாற்றுகிறது: அமெரிக்க குற்றச்சாட்டு குறித்து மவுனம் கலைத்தார் அதானி | Gautam Adani responds to US fraud charges: Every attack makes us stronger

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin