• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

முன்னாள் அமைச்சர் ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு | Dalit Organizations File Complaint Against Former Minister Roja

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
முன்னாள் அமைச்சர் ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு | Dalit Organizations File Complaint Against Former Minister Roja
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கர்னூல்: ஆந்திர மாநிலத்​தில் ஒய்.எஸ்​. ஆர் காங்​கிரஸ் கட்சி​யின் ஆட்சி காலத்​தில் சுமார் இரண்டரை ஆண்டு​காலம் நகரி தொகுதி எம்.எல்​.ஏவான ரோஜா சுற்றுலா, இளைஞர் மேம்​பாட்டு துறை அமைச்​சராக பணியாற்றினார்.

அப்போது ரோஜா, 2023 பிப்​ரவரி மாதம் பாபட்லா மாவட்​டம், சூர்​யலங்கா பகுதி​யில் கட்டப்​பட்​டுள்ள சுற்றுலா துறைக்கு சொந்​தமான ரிசார்ட்களை ஆய்வு செய்​தார். அப்போது அவர் தனது செருப்பை கழற்றி வைத்து விட்டு, கடலோரமாக அதிகாரி​களுடன் பேசிக்​கொண்டே நடந்து சென்​றார். அப்போது தனது செருப்பை பார்த்து கொள்​ளும்படி அங்கிருந்த ரிசார்ட் ஊழியரான சிவநாகராஜு​விடம் அமைச்சர் ரோஜா கூறி​விட்டு சென்​றுள்​ளார்.

ஆனால், ஊழியர் சிவநாக ராஜு, ரோஜா​வின் செருப்பை கையில் பிடித்​தபடி சிறிது நேரம் நின்று கொண்​டிருந்​தார். இந்த புகைப்​பட​மும், வீடியோ​வும் அப்போது சமூக வலை​தளங்​களில் வைரலானது. இது தொடர்பாக அப்போது தலித் ஊழியரை ரோஜா அவமானப்​படுத்தி விட்​டார் என தலித் சங்கங்கள் புகார் கொடுத்​தும் எந்த பலனும் இல்லை என கூறப்​படு​கிறது. இப்போது ஆந்திரா​வில் ஆட்சி மாறி​யுள்ள​தால், அதே தலித் சங்கத்​தினர், அதே காரணத்​துடன் கர்னூல் போலீஸ் நிலை​யத்​தில் நேற்று புகார் கொடுத்​தனர். இது தொடர்பாக ​முன்​னாள் அமைச்​சர் ரோஜா மீது கர்​னூல் ​போலீ​ஸார் வழக்கு ப​திவு செய்​துள்​ளனர்​.



Read More

Previous Post

அமெரிக்கா பறந்த பசில் – மொட்டுக்கட்சி தலைமைக்கு எழுந்த சிக்கல்

Next Post

அம்னோவை சமாளிக்க முகைதினின் புதிய பாசிசம்

Next Post
அம்னோவை சமாளிக்க முகைதினின் புதிய பாசிசம்

அம்னோவை சமாளிக்க முகைதினின் புதிய பாசிசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin