• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலையில் (Trincomalee), மதுப்பாவனையில் இருந்த கணவனை காப்பாற்றுவதற்காக முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.



பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த பிரதீபன் நளினி (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “பெண்ணின் கணவர் தினமும் மதுவை பாவித்து வந்துள்ள நிலையில் அவரை
திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21 ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை
ஊற்றிவிட்டு தீப்பெட்டியில் இருந்து தீ மூட்டி மிரட்டியுள்ளார்.

மேலதிக சிகிச்சை

இதன்போது, திடீரென அவர் மீது தீப்பற்றியதுடன் அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும் தீப்பற்றியுள்ளது.


இதையடுத்து, இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் பிரதேசத்தில் கணவனை திருத்த முற்பட்ட மனைவிக்கு நேர்ந்த விபரீதம் | Wife Dies In Fire Accident Trincomalee

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் (29)
உயிரிழந்துள்ளார்.



அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.


மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

வாரணாசி ரெயில் நிலையத்தில் தீ விபத்து.. 200 வாகனங்கள் எரிந்து நாசம் | Makkal Osai

Next Post

உ.பி.யின் சம்பல் மசூதியில் சட்டவிரோத கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ தாக்கல் செய்த மனுவில் தகவல் | Archaeological body flags alterations to Sambhal mosque

Next Post
உ.பி.யின் சம்பல் மசூதியில் சட்டவிரோத கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ தாக்கல் செய்த மனுவில் தகவல் | Archaeological body flags alterations to Sambhal mosque

உ.பி.யின் சம்பல் மசூதியில் சட்டவிரோத கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ தாக்கல் செய்த மனுவில் தகவல் | Archaeological body flags alterations to Sambhal mosque

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin